முடியல்ல.....ம்ம்ம்ம்...முடியல்ல.. ஸ்ப்பா இப்பவேக் கண்ணைக் கட்டுதே
அய்யா ஆல் ரவுண்ட் கில்லி மா
என்னக் கொடுமை இது (டாக்டர்) சரவணன்??
TRuE BluFF MAstER
எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாக்க மாட்டோமோ...
எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாக்க மாட்டோமோ...
முடிவெடுத்துட்டா முடிவை மாத்துறதே இல்ல... நல்லாயிருங்கப்பா...
அதுமட்டும் இல்லீங்கண்ணா, காப்பி இன்னும் தொடரும்.
கதை: 1990ல் வெளி வந்து, மம்முட்டி நடித்த "ஐயர் தி கிரேட்"
விஜய் சொல்லும் கவிதை(?!): எஸ்.வி. சேகர்.
எல்லா காமெடியும்(?!): பழைய படங்களும், புத்தகங்களும். அசத்தப்போவது யாரு, இல்லேன்ன கலக்கப் போவது யாரு டீமுக்கு அவுட் சோர்ஸ் பண்ணி இருக்கலாம். எல்லாம் பழசு.
விஜயின் நடனம்: புது மூவ்மெண்ட்ஸா இல்லியா விஜய் சார்? சத்தமே இல்லைன்னா கூட செம குத்தாட்டம் போடுவாரு போல. (வெளங்கிரும்). எதுக்குய்யா இப்படி ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கனும். "அ ஆ" படத்துல சூர்யா பாட்டே சூப்பரு.
10 comments:
ன்ன்னா.. டாக்டர் எக்ஸாம்லயே காப்பி அடிச்சுதானுங்கன்னா பாஸ் பண்ணேன்.. அதயே யாரும் கேட்கலீங்கன்னா.. இதெல்லாம் ஒரு மேட்டருன்னு பேச வந்திட்டீங்க?
டாக்டர். விஜய்
எவ்வளவோ தாங்குறோம் இதை தாங்க மாட்டோமா?
:)
டாக்டர் விஜய் அவர்களின் வளர்ச்சியை கண்டு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியிலே விளைந்த பதிவாக உணர்ந்து அதற்கு கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டாலும் இரண்டாவது படம் மிகவும் பொருத்தமாக உள்ளது எனவும் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்... :)
ஹ்ம்ம்ம்... இந்த காப்பி மேட்டரில் எனக்கு ஒப்புதல் இல்ல :)
எம்ஜியார் காலத்தில் இருந்து இன்ஸ்பிரேசன் எல்லாம் சகஜம்.
இப்பொழுது நடன மாஸ்டர், சண்டைப் பயிற்சிகாரர் எல்லாம் கூட கணக்கில் எடுத்துக்கணும்.
ரெண்டு மூணு படத்தில் அதையே திரும்ப செஞ்சா மேனரிசம்; வேறொருத்தர் செஞ்சதை இன்னொருத்தர் அதே மாதிரி செஞ்சு சிரிக்க வச்சா, மிமிக்ரி (அல்லது) காமெடி.
கொஞ்சம் ஒற்றுமை இருந்தால் காப்பியா :))
மனசு ஒப்பலை
//
நாகை சிவா said...
எவ்வளவோ தாங்குறோம் இதை தாங்க மாட்டோமா?
:)
//
repeatey
//கொஞ்சம் ஒற்றுமை இருந்தால் காப்பியா :))//
பாலா,
அவரோட சொந்த மேனரிசங்களோடு சேர்த்து எப்பவாவது மத்தவங்க இன்ஸ்பிரேஷன் இருந்தா காப்பின்னு சொல்ல முடியாது..ஆனா செய்யறது எல்லாமே இப்படியே இருந்தா காப்பின்னு தானே சொல்லியாகனும்? :)))
ஹி ஹி விஜய் காப்பியடிச்சாத்தான் மக்கள் படத்த பாக்கவே முடியுங்குற நிலமை.
இன்ஸ்பிரேஷன் எல்லாம் சரிதான். ஆனா இங்க வெறும் இன்ஸ்பிரேஷன் மட்டுந்தான இருக்கு. சொந்தச் சரங்கு இல்லையே. அவரும் என்னதான் செய்வாரு.
அது சரி. டாக்டர்னு சொன்னவங்களுக்கும் வெக்கமில்லை. அத வாங்கிக்கிட்டவங்களுக்கும் வெக்கமில்லை. ஹா ஹா....ஆனா காப்பிய விட ஒரிஜினல் எல்லாமே நல்லாருக்கு. வடிவேலு படம் மொதக்கொண்டு.
புரட்சித் தளபதி (இவரு பேரு அதானேங்க?) படத்தை இம்புட்டு பேர் காப்பி அடிச்சு இருக்காங்களா? எடுறா அருவாள......
//இன்ஸ்பிரேசன் எல்லாம் சகஜம்//
ஓஹ் அதுக்கு அப்படியும் சொல்லலாமா?
விஜய்ய ரீமேக் ஹீரோன்னு சொல்லுங்க பாஸ், ஒத்துக்கறேன். ஆனா, 100% காப்பினு சொல்ல முடியாது.
எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி கமல், ரஜினி வரைக்குமே நாம நெறய "வெளி" உதாரணங்கள் காட்டலாம் !
Post a Comment